புதன், ஜூன் 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 76,பொருள் செயல் வகை

பொருள் அல்லவரைப் பொருள்ஆகச் செய்யும் 
பொருள் அல்லது இல்லை பொருள். (751)
 
பொருள்: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிக்கச் செய்யும் செல்வத்தைத் தவிர இவ்வுலகில் சிறந்த பொருள் வேறு எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக