சனி, ஜூன் 15, 2013

பலருக்காகவும் உழைத்த பண்பு மிக்க கலைஞனுக்கு அஞ்சலிகள்!

மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழ்த் திரை உலகில் ஒரு கதாசிரியராக, இயக்குனராக, நடிகராக வலம் வந்த திரு. இராஜகோபால் மணிவண்ணன் அவர்களின் மறைவிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக.

-ஆசிரிய பீடம்-
அந்திமாலை 
www.anthimaalai.dk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக