சனி, ஜூன் 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 77, படை மாட்சி

அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை 
படைத்தகையால் பாடு பெறும். (768)
பொருள்: போர் செய்யும் வீரமும் திறமையும் இல்லை என்றாலும்கூட, படையானது தன்னுடைய அணிவகுப்புத் தோற்றத்தினாலேயே பெருமை அடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக