திங்கள், ஜூன் 17, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 77, படை மாட்சி 

ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை 
நாகம் உயிர்ப்பக் கெடும். (763)

பொருள்: பகைப்படைகள் எலிகளைப் போலக் கடல் போல் திரண்டு வந்து ஆரவாரம் செய்தாலும், சிறிய தொல்படை நாகத்தைப் போல மூச்சு  விட்டதும் அது முற்றிலும் அழிந்து போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக