புதன், ஜூன் 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 77, படை மாட்சி 
கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் 
ஆற்றல் அதுவே படை. (765)

பொருள்: எமனே கோபங் கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக