வியாழன், ஜூன் 27, 2013

இன்றைய சிந்தனைக்கு

 சுவாமி விவேகானந்தர்

இறையருள் நம்மோடு எப்போதும் இருக்க வேண்டுமானால் நாம் எமது ஆதிக்க மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். உடல் வலிமையுடையவன், வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும். செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக