திங்கள், ஜூன் 03, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறுஎய்தி மாண்டது அரண். (749)
 
பொருள்: முற்றுகையிட்ட பகைவர்கள் போர் முனையின் முகப்பிலேயே அழிந்து போகுமாறு போர்த்தொழிலில் வல்ல மறவர்களைக் கொண்டதே அரண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக