வெள்ளி, ஜூன் 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 77, படை மாட்சி

தார்தாங்கிச்  செல்வது தானை தலைவந்த 
போர்தாங்கும் தன்மை அறிந்து. (767)
பொருள்: எதிர் வரும் போரைத் தாங்கி நின்று, பகைவரை மேற்சென்று செல்லும் வகைகளை ஆராய்ந்து, அவர்களின் தூசிப்படையைத் தாக்கி அழித்து முன்னேறிச் செல்வதே சிறந்த படையாகும். கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக