ஞாயிறு, ஜூன் 02, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 75,அரண்

முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றி 
பற்றியார் வெல்வது அரண். (748)
பொருள்: வல்லமையுடன் முற்றுகை இட்டவரையும், உள்ளிருந்தவர் இடம் விட்டுப் பெயராமல் நிலைத்திருந்து வெல்லும் அமைப்பை உடையது அரண். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக