வெள்ளி, ஜூன் 14, 2013

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்

இறைவனே இன்று உலகமாக 'இயற்கை' எனும் பெயரில் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்துப் பக்தியோடு பணி செய். அதுவும் ஒழுக்கத் தோடு பணி செய். 'ஒழுக்கம்' என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு. அந்தச் சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.
நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்பப்படுவோர் எல்லோருமே கடவுள் தான். அவர்களை நீ ஏன் முதலில் பூஜை செய்யக்கூடாது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக