செவ்வாய், ஜூன் 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 76,பொருள் செயல் வகை
 
 
அருள்என்னும் அன்புஈன் குழவி; பொருள்என்னும் 
செல்வச் செவிலியால் உண்டு. (757)

பொருள்: அன்பினால் பெறப்பட்ட அருள் என்னும் குழந்தை பொருள் என்று புகழ்ந்து சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலித்தாயால்(வளர்ப்புத் தாயால்) வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக