வியாழன், ஜூன் 20, 2013

இன்றைய சிந்தனைக்கு

லாவோட்சு

'செயற்கை' கலவாத இயற்கையோடு இயைந்த(ஒத்துப் போகக் கூடிய) வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள். அதற்கு நிகர் இந்தப் பூமியில் ஏதுமில்லை. செயற்கை வாழ்வை நாம் வாழத் தொடங்கியதால் நரகப் பாதையில் நாம் வெகு தூரம் நடந்து வந்து விட்டோம். நாம் சொர்க்கத்தை மட்டுமல்ல நம்மையும் விட்டு வெகுதூரம் நடந்து வந்து விட்டோம். நம்மை நோக்கி நடப்போம் சொர்க்கமும் அங்கேதான் காத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக