வியாழன், ஜூன் 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 76,பொருள் செயல் வகை

இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. (752)
 
பொருள்: எல்லா நன்மையும் உடையவராயினும் செல்வம் இல்லாத வறியவரை யாவரும் இகழ்வர். எல்லாத் தீமையும் உடையவராயினும் செல்வம் உடையவரை யாவரும் பெருமை செய்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக