புதன், ஜூன் 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 76,பொருள் செயல் வகை

குன்றுஏறி யானைப்போர் கண்டு அற்றால் தன்கைத்துஒன்று 
உண்டாகச் செய்வான் வினை. (758)
பொருள்: தன் கையில் பொருள் கொண்டு(செல்வத்தை வைத்துக் கொண்டு) ஒருவன் ஒரு செயலைச் செய்தால்/ஆரம்பித்தால் மலை மீது ஏறி நின்று யானைகள் போர் புரிவதை அச்சமின்றிக் காண்பது போன்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக