ஞாயிறு, ஜூன் 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 76,பொருள் செயல் வகை

அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம் 
புல்லார் புரள விடல். (755)
 
பொருள்: அருளோடும் அன்போடும் பொருந்தி வராத செல்வத்தைப் பெற்று மகிழாமல், அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக