சனி, ஜூன் 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 76,பொருள் செயல் வகை

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து 
தீதுஇன்றி வந்த பொருள். (754)
 
பொருள்: சேர்க்கும் திறம் அறிந்து, தீமையொன்றும் இல்லாமல் சேர்க்கப்பட்ட பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும்; இன்பத்தையும் கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக