வெள்ளி, ஜூன் 21, 2013

இன்றைய சிந்தனைக்கு

நீதி சாஸ்திரம் 

1. சூரியோதயத்திற்கு முன்னால் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். காலைக் கடன்களை முடித்துக் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். தூய வஸ்திரங்களை(உடைகளை) அணிய வேண்டும். அதன் பிறகே இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக