செவ்வாய், ஜூன் 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 77, படை மாட்சி
அழிவுஇன்று அறைபோகா துஆகி வழிவந்த 
வன்க ண்அதுவே படை. (764)

பொருள்: போரில் அழிவு (கெடுதல்) இன்றிப் பகைவரால் உடல் அறுக்கப் படாததாய்த் தொன்று தொட்டு வந்த அஞ்சாமையை உடையதே அரசனுக்குப் படையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக