ஞாயிறு, ஜூன் 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 78 படைச் செருக்கு


விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் 
வைக்கும்தன் நாளை எடுத்து. (776)

பொருள்: கழிந்து போன தன் வாழ் நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து விழுப்புண் படாத நாட்களையெல்லாம் பயன்படாத நாட்களுள் வீரன் சேர்ப்பான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக