சனி, ஜூன் 01, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்

முற்றிலும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் 
பற்றற்கு அரியது அரண். (747)
 
பொருள்: முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் போர் செய்தும் பல வஞ்சகச் செயல்களாலும், பகைவரால் கைப்பற்ற முடியாத நல்ல  தகுதியைக் கொண்டு விளங்குவதே அரண் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக