சனி, ஜூன் 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 77,படை மாட்சி

உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன் 
வெறுக்கையுள் எல்லாம் தலை. (761)
பொருள்: யானை முதலிய நால்வகை உறுப்புகளும் முறையாக அமைந்து போர்க்களத்தில் ஏற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே வேந்தனுடைய சிறந்த செல்வமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக