சனி, ஜூன் 15, 2013

இன்றைய பழமொழி

எஸ்தோனியப் பழமொழி

உன் தாய் உன்னைப் பத்து மாதங்கள் சுமந்தவள். இரண்டு ஆண்டுகள் பாலூட்டி வளர்த்தவள். உனக்கு எல்லாம் அவள்தான். அவள் உன்னைப்பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படி நடந்து விடாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக