வியாழன், ஜூன் 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 76,பொருள் செயல் வகை

செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும் 
எஃகுஅதனின் கூரியது இல். (759)
 
பொருள்: ஒருவன் பொருளை ஈட்ட வேண்டும். அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்கவல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக