வெள்ளி, ஜூன் 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 76,பொருள் செயல் வகை

பொருள்என்னும் பொய்யா விளக்கம், இருள்அறுக்கும் 
எண்ணிய தேயத்துச் சென்று. (753)
 
பொருள்: செல்வம் என்று சிறப்பித்துக் கூறப்படும் அணையாத விளக்கு, நினைத்த நாட்டிற்குச் சென்று பகை என்னும் இருளை அழிக்கும்.

1 கருத்து:

avainaayagan சொன்னது…

அருமையான முயற்சி தொடருங்கள். எனது வலைத்தளத்தையும் வந்து பாருங்கள்-- http://viyapathy.blogspot.in

கருத்துரையிடுக