சனி, ஜூன் 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 78, படைச்  செருக்கு


விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின் 
ஒட்டுஅன்றோ வன்க ண்அவர்க்கு. (775)

பொருள்: பகைவரை வெகுண்டு நோக்கிய கண், அவர் வேலை எறிந்த போது , மூடி இமைத்தாலும் அது வீரமுடையவர்க்குத் தோல்வி அல்லவாகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக