புதன், ஜூன் 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம், 78, படைச் செருக்குகான முயல்எய்த அம்பினில் யானை 
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (772)

பொருள்: காட்டு முயலைக் குறி தவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பை ஏந்துவதைக் காட்டிலும், யானை மேல் எறிந்து குறி தவறிய வேலைத் தாங்குதல் சிறந்தது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக