வெள்ளி, ஜூலை 15, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியால் வென்று விடல். (158)

பொருள்: மனத்தில் செருக்கினால் வரம்பு கடந்த தீச்செயல்களைச் செய்தவர்களை ஒருவர் தம் பொறுமையாகிய தகுதியினால் வெல்லுதல் வேண்டும்.

2 கருத்துகள்:

suthan சொன்னது…

we cant teling to anthink for bad people they are never listening from anothar people as advies (they are not like to become good)

maran சொன்னது…

yes offcouse

கருத்துரையிடுக