சனி, ஜூலை 23, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். (166)

பொருள்: ஒருவர் மற்றொருவருக்குக் கொடுப்பதைக் குறித்துப் பொறாமைப்படுபவரது உறவினர்கூட உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாமல் அழிவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக