சனி, ஜூலை 09, 2011

இன்றைய பொன்மொழி

வில்லியம் ஷேக்ஸ்பியர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றிபெற மூன்று வழிகள்:
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். 

2 கருத்துகள்:

Vathani DK சொன்னது…

Super.

dravid சொன்னது…

mikka nandru

கருத்துரையிடுக