ஞாயிறு, ஜூலை 03, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும் 
இகவாவாம் இல்இறப்பான் கண்.  (146)

பொருள்: பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடமிருந்து என்றும் நீங்காமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக