வெள்ளி, ஜூலை 22, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்; ஒன்னார் 
வழுக்கியும் கேடுஈன் பது. (165)

பொருள்: பொறாமையானது பகைவர் இல்லாமல் இருந்தும் கேட்டை விளைவிப்பதாகும். ஆதலால் அப்பொறாமை உடையவர்க்கு, அப் பொறாமையே துன்பத்தைத் தரும்.

1 கருத்து:

kumar சொன்னது…

yes offouse

கருத்துரையிடுக