வெள்ளி, ஜூலை 29, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


14 கருத்துகள்:

ராஜன் குடும்பம் , Denmark. சொன்னது…

சீதா அக்காவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

Seetha! many happy returnes of the day. Have a nice day.

vinothiny pathmanathan dk சொன்னது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு நீங்கள் தானே இந்த இணையத்தில் comments எழுதும் சீதா. அறியத் தந்தால் மகிழ்ச்சி .

Mathura DK சொன்னது…

Van harte gefeliciteerd met je verjaardag.

RAMYA DK சொன்னது…

Happy birthdag.

சீதா, நெதர்லாந்து சொன்னது…

வாழ்த்துக்கள் தெரிவித்த, தெரிவிக்க இருக்கின்ற அனைவர்க்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

சீதா, நெதர்லாந்து சொன்னது…

அந்திமாலையில் Comments எழுதுகின்ற 'சீதா' அடியேன்தான் என்பதைக் கண்டுபிடித்த வினோதினியின் 'துப்பறியும்' திறமைக்குப் பாராட்டுக்கள். :-)

S.Sivakumar, Germany சொன்னது…

எங்கள் அக்காவுக்கு/அத்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் வாழ்த்துவது
தம்பி சிவகுமார், மைத்துனி லலீந்திரா, மருமகன் கௌசி, மருமகள்கள் கரீனா,கபீனா.

kowsy சொன்னது…

Happy Birthday

பரஞ்சோதிநாதன், சந்திரவதனா (Skjern, DK) சொன்னது…

சகோதரி சீதாதேவிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

vinothiny pathmanathan dk சொன்னது…

நன்றி சீதா அறியத் தந்தமைக்கு. நான் துப்பறிவதில் ஒரு புலி என்பதை கண்டு பிடித்தமைக்கு நன்றி. ஹி ஹி ஹி

திருமதி.சொர்ணலிங்கம், அல்லைப்பிட்டி. சொன்னது…

எங்கள் அன்புள்ள தங்கைக்கு ௭ சித்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
அக்கா சாருமதி, பிள்ளைகள் வாசன்,தர்ஷினி, ரேணுகா, சதீசன்.

Ramesh, DK சொன்னது…

Wish you a Happy birthday

vikneswary சொன்னது…

i wish you all the best to all year and fuature

from you frien famile

கருத்துரையிடுக