வெள்ளி, ஜூலை 08, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வாரைப் பொறுத்தல் தலை. (151)


பொருள்: தன்னைத் தோண்டுகின்றவர்களையும் விழாமல் தாங்கும் நிலத்தைப் போலத் தம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்து ஆதரித்தலே முதன்மையான அறமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக