சனி, ஜூலை 23, 2011

இன்றைய பாடல்

பாடல்:
அழகிய கண்ணே ! உறவுகள் நீயே..,

பாடலைப் பாடியவர்:
எஸ். ஜானகி.

பாடல் இடம்பெற்ற திரைப்படம்:
உதிரிப் பூக்கள் 

இசை:
இளையராஜா

பாடலாசிரியர்:
கண்ணதாசன்

இன்றைய பாடலை விரும்பித் தேர்வு செய்தவர்:
ச.சீதாதேவி, வி.எஸ்.வோலன்தாம், நெதர்லாந்து.

பாடலை விரும்புவதற்கான காரணம்:
என்றுமே மறக்கமுடியாத ஜானகியின் குரல், இளையராஜாவின் இசை, காலத்தால் அழியாத பாடல் இது. இப்பாடலை இன்று பிரான்சில் தனது இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடும் எனது பேரன் செல்வன்.பிரவீன் அவர்களுக்காக விரும்பிக் கேட்கிறேன். அவரது பிறந்த தினத்திலேயே இப்பாடலைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இதோ வாசகி ச.சீதாதேவி அவர்களுக்காகவும், அந்திமாலையின் வாசகர்களுக்காகவும் அந்தப் பாடல்:காணொளி உதவிக்கு நன்றி: Mohankirsh 1

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

இப்பகுதியில் உங்கள் விருப்பப் பாடல்களும் இடம்பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், பாடல், பாடல் இடம்பெற்ற திரைப்படம், பாடலை நீங்கள் விரும்புவதற்கான காரணம் போன்றவற்றைச் சுருக்கமாக ஆனால் தெளிவாக எழுதி, உங்கள் பெயர், முகவரி போன்ற விபரங்களோடு  anthimaalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். எமக்கு வந்து சேரும் மின்னஞ்சல்களின் வரிசைக் கிரமத்தின் அடிப்படையில் உங்கள் விருப்பங்கள் வெளியிடப்படும்.
-ஆசிரியபீடம்-
அந்திமாலை

8 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

super song .

Sri Sweden சொன்னது…

மிகவும் அருமையான பாடல்

Raja and Mala சொன்னது…

Very Nice Song.

மருமகள், டென்மார்க் சொன்னது…

அத்தை, உங்கள் பாடல் தேர்வு மிகவும் அருமை.

Ambika Norway சொன்னது…

Super good song.

Mathyallkan France சொன்னது…

marrka mudijatha, arumaijana, sokamana nalla paddal.

Maha Denmark சொன்னது…

I kan us Liked the song.

RAJAN SKJERN DK சொன்னது…

இப்பாடலை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு , சீதா அக்காவிற்கு நன்றிகள் .

கருத்துரையிடுக