வியாழன், ஜூலை 07, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் 
பெண்மை நயவாமை நன்று. (150)

பொருள்: ஒருவன் அறநெறியில் நிற்காமல், அறமல்லாதவற்றையே செய்தாலும் பிறருக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக