திங்கள், ஜூலை 18, 2011

வருந்துகிறோம்!

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே !
எமது பதிவேற்றல்(uploading) மற்றும் தரப்படுத்தல்(Classification) இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக எதிர்வரும் வாரத்தில் இடம்பெற வேண்டிய திருமதி வேதா இலங்காதிலகம் அவர்கள் எழுதும் 'தாய்லாந்துப் பயணம்' அத்தியாயம் 11 நேற்றைய தினம் நள்ளிரவுக்குப் பின்னரும்  (18.07.2011) இன்று காலை 10.30 மணிக்கு முன்னரும் உள்ள இடைப்பட்ட நேரத்திற்குள் தவறுதலாக இடம்பெற்று விட்டது. தற்போது எமது தளத்தில் சரியான அத்தியாயம் இடம்பெறுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு முன்னர் பார்வையிட்ட வாசகர்களுக்கு ஏற்பட்ட குழப்பத்திற்கும், அசௌகரியங்களுக்கும் வருந்துகிறோம்.

ஆசிரியர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக