வியாழன், ஜூலை 21, 2011

இன்றைய பொன்மொழி

மான்ஸ்பீல்ட்
உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்.

1 கருத்து:

kowsy சொன்னது…

100 க்கு 100 உண்மை. ஆனால், இப்போது எல்லோரும் பொய்யும் புழுகும் சேர்த்தேதான், தேடித் பெறுகின்றார்கள்.

கருத்துரையிடுக