செவ்வாய், ஜூலை 05, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பிறன்மனை நோக்காதபேராண்மை சான்றோர்க்கு 
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு. (148) 

பொருள்: பிறன் மனைவியை விரும்பிப் பார்க்காத பெரிய ஆண்மை சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று, ஒழுக்கமும் ஆகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக