புதன், ஜூலை 06, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பின் 
பிறர்க்குஉரியாள் தோள்தோயா தார். (149)   

பொருள்: கடல் சூழ்ந்த இவ்வுலகில் 'நன்மைக்கு உரியவர் யார்?' என்றால் பிறருக்கு உரியவளின் தோளைத் தழுவாதவரே ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக