வியாழன், ஜூலை 21, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் 
ஏதம் படுபாக்கு அறிந்து. (164)

பொருள்: அறிவுடையார் பொறாமை காரணமாகத் தமக்குத் துன்பம் உண்டாதலை அறிந்து அறமல்லாதவற்றைச் செய்யமாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக