புதன், ஜூலை 20, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்
பேணாது அழுக்கறுப் பான். (163)

பொருள்: பிறரது செல்வத்தைக் கண்டு மகிழ்ச்சியடையாமல் அதற்காகப் பொறாமைப்படுபவன் அறத்தையும் செல்வத்தையும் இழந்தவனாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக