ஞாயிறு, ஜூலை 17, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின் (160)

பொருள்: அயலார் தம்மைப் பற்றிக் கூறும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கு, பட்டினி கிடந்து தவம் புரியும் துறவிகள் கூட ஈடாக மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக