திங்கள், ஜூலை 11, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை 
போற்றி ஒழுகப் படும். (154)

பொருள்: ஒருவன் நற்குணங்கள் நிறைந்திருக்கும் நிலையிலிருந்து நீங்காதிருத்தலை விரும்புவானாயின் அவன் பொறுமை உடைமையை போற்றிப் பாதுகாத்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக