திங்கள், ஜூலை 11, 2011

இன்றைய பொன்மொழி

அலன் ஸ்ட்ரைக்
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாக அர்த்தம்.

3 கருத்துகள்:

Anu, USA சொன்னது…

Admittedly, but to compare with others are normal too many :-(

Vetha.Elangathilakam. சொன்னது…

சரியான உண்மை. நாம் பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்க வேண்டியது தான். ஆனால் சரியான வழியாக இருக்க வேண்டும். அவனுக்கு அது கிடைக்குது எனக்கும் வேண்டும், அவனைப் போல நானும் 3 சில்லு வண்டியில் ஓட வேண்டும் என்ற எண்ணமே வேண்டாம்! கருமம் செய்! பலன் கிடைக்கும்! கம்பீரமாகச் செல்!...வாசனை மிக்க மலரை வண்டு தேடி வரும்!...

vinothiny pathmanathan dk சொன்னது…

அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் உங்களை அதிகம் பாதிப்பது தாழ்வு மனப்பான்மை தான் . யாரும் யாருக்கும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ அல்ல .

கருத்துரையிடுக