ஞாயிறு, ஜூலை 10, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள் 
வன்மை மடவார்ப் பொறை. (153)

பொருள்: வறுமையுள் வறுமையாவது விருந்தினரைப் பேணாமல் நீங்குதல், அதுபோல, வல்லமையுள் வல்லமையாவது அறியாமையால் தீங்கு செய்தவரைப் பொறுத்தல் என்பதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக