சாட் (Chad)
வேறு பெயர்கள்:
சாட் குடியரசு
அமைவிடம்:
மத்திய ஆபிரிக்கா
வடக்கு - லிபியா
தெற்கு - மத்திய ஆபிரிக்கக் குடியரசு
கிழக்கு - சூடான்
மேற்கு - நைகர்
தென்கிழக்கு - நைஜீரியா மற்றும் கமரூன்
தலைநகரம்:
ஜெமெனா (N'Djamena)
அலுவலக மொழிகள்:
பிரெஞ்சு, அராபிய மொழி
பிராந்திய மொழிகள்:
நாட்டின் தெற்குப் பகுதியில் சரா(Sara) என்னும் மொழியும், ஏனைய பகுதிகளில் 120 இற்கு மேற்பட்ட வெவ்வேறு பிராந்திய மொழிகளும் பேசப் படுகின்றன.
சமயங்கள்:
இஸ்லாம் 53 %
கிறீஸ்தவம் 34 %
குலதெய்வ வழிபாடு (ஆவிகள் மீது நம்பிக்கை) 10 %
நாத்திகர் 3 %
கல்வியறிவு:
மொத்தச் சனத்தொகையில்: 25 %
ஆண்களின் கல்வியறிவு வீதம் 40 %
பெண்களின் கல்வியறிவு வீதம் 12 %
ஆயுட்காலம்:
ஆண்கள் 47.2 வருடங்கள்
பெண்கள் 49.4 வருடங்கள்
பிராந்திய மொழிகள்:
நாட்டின் தெற்குப் பகுதியில் சரா(Sara) என்னும் மொழியும், ஏனைய பகுதிகளில் 120 இற்கு மேற்பட்ட வெவ்வேறு பிராந்திய மொழிகளும் பேசப் படுகின்றன.
சமயங்கள்:
இஸ்லாம் 53 %
கிறீஸ்தவம் 34 %
குலதெய்வ வழிபாடு (ஆவிகள் மீது நம்பிக்கை) 10 %
நாத்திகர் 3 %
கல்வியறிவு:
மொத்தச் சனத்தொகையில்: 25 %
ஆண்களின் கல்வியறிவு வீதம் 40 %
பெண்களின் கல்வியறிவு வீதம் 12 %
ஆயுட்காலம்:
ஆண்கள் 47.2 வருடங்கள்
பெண்கள் 49.4 வருடங்கள்
அரசாங்க முறை:
ஜனாதிபதி ஆட்சி (குடியரசு)
ஜனாதிபதி:
இதிரிஸ் டெபி (Idriss Deby)
இம்மானுவல் நடிங்கர் (Emmanuel Nadingar)
பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலை:
11.08.1960
பரப்பளவு:
1,284,000 சதுர கிலோமீட்டர்கள்
சனத்தொகை:
10,329,208 (2009 மதிப்பீடு)
நாணயம்:
மத்திய ஆபிரிக்க பிராங் (CFA / XAF )
இணையத் தளக் குறியீடு:
.td
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-235
இயற்கை வளங்கள்:
பெட்ரோலியம், யூரேனியம், நட்ரோன், கவோலின், மீன், தங்கம், உப்பு, முருகைக் கல், சல்லிக் கல், மணல்.
விவசாய உற்பத்திகள்:
பருத்தி, இறுங்கு, வாற்கோதுமை, வேர்க்கடலை, அரிசி, உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, ஆடு, மாடு, ஒட்டகம்.
தொழிற்சாலை உற்பத்திகள்:
எரிபொருள், துணிவகை, கால்நடைகளின் இறைச்சி, மதுபானம், பேக்கிங் பவுடர்(அப்பச் சோடா), சவர்க்காரம்(சோப்), சிகரெட், கட்டிடப் பொருட்கள்.
ஏற்றுமதிகள்:
எரிபொருள், இறைச்சி, பருத்தி, மரப்பசை.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்>
இயற்கை வளங்கள்:
பெட்ரோலியம், யூரேனியம், நட்ரோன், கவோலின், மீன், தங்கம், உப்பு, முருகைக் கல், சல்லிக் கல், மணல்.
விவசாய உற்பத்திகள்:
பருத்தி, இறுங்கு, வாற்கோதுமை, வேர்க்கடலை, அரிசி, உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, ஆடு, மாடு, ஒட்டகம்.
தொழிற்சாலை உற்பத்திகள்:
எரிபொருள், துணிவகை, கால்நடைகளின் இறைச்சி, மதுபானம், பேக்கிங் பவுடர்(அப்பச் சோடா), சவர்க்காரம்(சோப்), சிகரெட், கட்டிடப் பொருட்கள்.
ஏற்றுமதிகள்:
எரிபொருள், இறைச்சி, பருத்தி, மரப்பசை.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்>
- நாட்டுச் சனத்தொகையில் 80 % பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே(மூன்று வேளை உணவு இல்லாமல்) வாழ்கின்றனர்.
- நாட்டுச் சனத்தொகையில் 75 % கல்வியறிவு இல்லாதவர்கள்.(தனது பெயரை எழுத, சுவரில் எழுதப்பட்டுள்ளதை வாசிக்கத் தெரியாதவர்கள்), மொத்தப் பெண்கள் தொகையில் 12 % பேர் மட்டுமே கல்வியறிவு உள்ளவர்கள்.
- இந்நாட்டிலும் பலதாரமுறை(Polygamy) காணப்படுகிறது. ஒரு ஆடவன் பல பெண்களை மணப்பதற்கு சட்டத்தில் இடமுள்ளது. நாட்டின் மொத்தப் பெண்கள் சனத்தொகையில் 39 % பேர் ஒரு கணவனுக்கு மூன்றாம், நான்காம் தாரமாக வாழ்க்கைப்பட்டு அக்கணவனின் முன்னைய மனைவிமார்களுடன் அமைதியாகக் குடித்தனம் நடத்துகின்றனர்.(தகவலுக்கு நன்றி:en.wikipedia.org)
- இரண்டாம், மூன்றாம், நான்காம் தாரமாக வாழ்க்கைப்படுவதற்கு 'மறுப்புத் தெரிவிப்பதற்கும்' சட்டத்தில் பெண்களுக்கு உரிமையுண்டு.
- உலகின் மிக ஏழ்மையான நாடுகளின் வரிசையில் 15 ஆவது இடத்தில் உள்ளது.
- ஆபிரிக்கக் கண்டத்தில் மிக மோசமான பொருளாதாரத்தைக் கொண்ட 33 நாடுகளின் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.
- உலக வியாபாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ள நாடு.(183 ஆவது இடம்) முதலாம் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது குறிப்பிடத் தக்கது.
- உலகில் ஆயுட்காலம் குறைந்த நாடுகளில் ஒன்று.
- தற்போதைய நிலவரப்படி இந்நாட்டில் சுமாராக இரண்டு லட்சம் எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.
3 கருத்துகள்:
ஒவ்வொரு வாரமும், ஒரு நாட்டை பற்றி பல முக்கிய விடையங்களை தருவதற்கு நன்றிகள்.
நாங்கள் நினைக்கவே இல்லை, இப்படியும் கல்வி
அறிவு குறைவாக இருக்கும் நாடுகளில் ஆபிரிக்க நாடு தான் நிறைய
இருக்குது. அந்த நாடுகளின் தலைவர்கள் நல்ல முறையில் மக்களுக்கு விளங்க சட்டத்தை கொண்டு
வந்து மக்களின் கல்வி அறிவுக்கு வழி செய்தல் முன்னுக்கு வரமுடியும். மக்கள் தாமாக தங்கள்
பிள்ளைகளை பாடசாலை அனுப்பமாட்டார்கள், அரசாங்கம் இலவசமாக புத்தகங்களை
வழங்கி கட்டாயம் பாடசாலை போக வைக்க வேண்டும் , இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் இப்படி படிப்பில் குறைவாக இருப்பது, மக்களின் தொகை கூட வருமானம் குறைய அதனால் தான், மக்கள் தொகையை குறைத்தல் முக்கியம்
nalla thakavalkallai tharum anthimaalaiku parraddukal.
கருத்துரையிடுக