வியாழன், ஜூலை 14, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று. (157)

பொருள்: தகுதியில்லாதவற்றைத் தனக்குச் செய்தால் அதனால் துன்பம் அடைந்து, அறம் அல்லாதவற்றை நாம் அவர்களுக்குச் செய்யக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக