திங்கள், ஜூலை 18, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஒழுக்காறாக் கொள்க; ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. (161)

பொருள்: ஒருவன் தனது நெஞ்சத்தில் பொறாமை கொள்ளாதிருத்தலைத் தனக்குச் சொல்லப்பட்ட ஒழுக்க நெறியாகக் கொள்ளக் கடவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக