திங்கள், ஜூலை 25, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


18 கருத்துகள்:

Akilan Maama Family, Germany. சொன்னது…

Wish You a happy birthday Prabhu.
may God bless you.

With Love
Akilan Maama, Jeeva Aththai, Machchanmar, Machchal.

Maha Denmark சொன்னது…

herzlichen glu"ckwunsch zu deinem geburtstag.

Ratnasingam family Germany. சொன்னது…

எங்கள் பிரியமுள்ள மகன் பிரபுவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பல்லாண்டு காலம் வாழ்கவென்று வாழ்த்துகிறோம்.
அன்புடன்
சிங்கம் சித்தப்பா, துளசிச் சித்தி,
தம்பி அனோஜன், தங்கை அனாமிகா.

Nagulan, Germany. சொன்னது…

We Wish You a happy birthday Prabhu.

anpudan
Nagulan Maamaa, Aththai,
Machchan, Machchal.

பரஞ்சோதிநாதன், சந்திரவதனா (Skjern, DK) சொன்னது…

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

திருமதி.சொர்ணலிங்கம், அல்லைப்பிட்டி. சொன்னது…

இன்று பிறந்தநாள் காணும் எங்கள் மகன்/தம்பி பிரபு வாழ்வில் எல்லா வளங்களும் பெற்றுப் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்துகிறோம்.

அன்புடன் வாழ்த்துவோர்
பெரியம்மா, ரேணுகா அக்கா, சதீசன் அண்ணா.

Mrs.Veerasingam, Jaffna, Sri Lnaka. சொன்னது…

Hai Prabhu ,
We wish you a happy Birth day. Have a wonderful day.

Anpudan
Periyammaa, Akkaamaar Poochchaa,Sootty, Sushi
,Aththaanmaar Varathan,Inthiran, Siva, marumakkal.

சி.பரிமளகாந்தன், யாழ்ப்பாணம், இலங்கை சொன்னது…

எங்கள் அன்புள்ள மருமகன் பிரபுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், எல்லாச் செல்வங்களும் பெற்று இனிதே வாழ்க.

வாழ்த்துவது
காந்தன் மாமா, ரஞ்சி அத்தை, மச்சினி கோபிகா.

Mrs.V.Gnanasoorian, U.K சொன்னது…

Our Dearest Nephew,
Wish you a happy birthday. Have a nice day.

With Love
Soori siththappaa, Saetha Siththi, thangaikal Nishani,Samantha, Nilani.

திரு.திருமதி.லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

எங்கள் அன்புள்ள தம்பி பிரபுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாதனைகள் படைத்து வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
தாசன் அண்ணா,அண்ணி பிருந்தா.

Mr.and Mrs,Lingavasan, Jaffna, Sri Lanka. சொன்னது…

Dear Pirabhu,
We wish you a happy birthday. Have a great day.

Anpudan
Vasan anna, Anni Tharsini.

திரு.திருமதி.இந்திரன், புளியங்கூடல், யாழ்ப்பாணம். சொன்னது…

பிரபுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
இந்திரன் சித்தப்பா, தாமரைச் சித்தி, மச்சினிமார், மச்சான்மார்.

Mr.and.Mrs.S.Hariharan, Jaffna, Sri Lanka. சொன்னது…

Dear Prabhu,
We wish you a happy birthday.

Anpudan
Karan Maamaa,Kavi Chiththi.

திருமதி.நடராஜா, யாழ்ப்பாணம், இலங்கை சொன்னது…

எங்கள் மகன் பிரபுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

அன்புடன்
நீலாச் சித்தி, தங்கைகள், தம்பிகள்.

Mr. and Mrs.Selvaratnam, Victoria, Australia. சொன்னது…

Dear Prabhu,
We wish you a happy birthday. Have a wonderful day.

Anpudan
Kaddi Periyappaa, Kamala Periyammaa, Thambi Aathavan.

Seetha சொன்னது…

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் என் பாசமான நன்றி

சி.சக்திதாசன், டென்மார்க் சொன்னது…

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் சக்திதாசன் குடும்பம், டென்மார்க்

kowsy சொன்னது…

இன்று பிறந்தநாள் காணும் பிரதாப் நலங்கள் யாவும் பெற்று வாழ்நாட்டில் பெறவேண்டிய
அத்தனை சிறப்புக்களையும் பெற்று அவற்றை மற்றவர்களுடனும் பகிர்ந்து இனிதே வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்

கருத்துரையிடுக