சனி, ஜூலை 16, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். (159)

பொருள்: தீய வழியில் ஒழுகுபவர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர், துறவிகளைப் போலத் தூய குணமுடையவராவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக